What you can do?
Why choose us?
Are you wondering, with hundreds of charitable organizations springing up, why would you choose SHAIK FOUNDATION to contribute? Here are a few reasons: We choose only deserving students and sponsor their education. The selection process is as below:
- Get the information of a child who are in need for their education through our SF members/ Friends/ Public.
- Verify whether the students have scored at least 70% aggregate.
- We go to the schools directly and verify the academic records and financial status of the child if permitted by the school.
- We go to their home for verification and ensure the status of the child’s family.
- Get all the details of the child school name, fees and other details.
- We cross check all the details provided when verification in the school.
- Once satisfied, we will sponsor for kid’s education.
- The selected candidate’s academic record is continuously monitored and we are motivating them to improve further throughout the Academic year.
The money you contribute is not given to the parents. SF pays the fees of the students directly (by cheque or Bank transfer) in the school and we maintain appropriate proofs for the same.
எங்களது செயல்முறைகள்:
நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றிக்கொண்டிருந்தாலும், எங்களை நீங்கள் தேர்வு செய்து நன்கொடை அளிக்க முக்கிய காரணியாக இருப்பது கீழ் காணும் எங்களுடைய செயல் முறையாக இருக்கலாம் என நம்புகிறோம்.
நாங்கள் தகுதியுடையவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்விக்கான உதவி அளிக்கும் செயல் முறைகளை கீழே விவரித்துள்ளோம்.
- சேக் அறக்கட்டளை நிர்வாகிகளின் மூலமாகவோ, நன்பர்கள் மூலமாகவோ அல்லது தன்னார்வமுடைய சமுதாய சேவையாளர்கள் மூலமாகவோ தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம்.
- அவர்களை நேரில் வரவழைத்து குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறக்கூடியவர்களா? என உறுதி செய்கிறோம்.
- அவர்கள் படித்த / படிக்கும் கல்வி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களின் அனுமதியின் பேரில், அந்த மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தைத்தையும் பொருளாதார நிலையையும் ஆய்வு செய்கிறோம்.
- அதுபோல் அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் குடும்ப நிலையையும் ஆய்வு செய்கிறோம்,
- விண்ணப்ப ப் படிவத்தின் மூலமாக அவர்கள் படிக்கும் பள்ளியின்பெயர், கல்விக் கட்டணத் தொகை, மற்றும் பிற தகவல்களையும் சேகரிக்கிறோம்.
- அவர்கள் கொடுத்த தகவல்களின் உண்மைத் தன்மைகளை, அவர்கள் படிக்கும் பள்ளியின் அலுவலகம் சென்று உறுதி செய்கிறோம்.
- இவ்வாறாக எங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்ட பிறகுதான் அவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறோம்.
- தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை தொடர்ந்து கண்காணித்து மேலும் முன்னேற்றம் அடைய அவர்களை ஊக்குவிக்கிறோம்.
- உங்களுடைய நன்கொடைத் தொகையை நாங்கள் நேரடியாக மாணவரிடமோ அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ கொடுக்காமல், அவர்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் காசோலையாகவோ அல்லது பணமாகவோ செலுத்தி அதற்கு அத்தாட்சிகளாக ரசீதுகளைப் பெற்று அவைகளை பாதுகாத்து வருகிறோம்.
Donate Now!
If you would like to brighten the future of a student by contributing money, please contact us:
நம் சமுதாய மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய விரும்பும் நீங்கள், எங்களை தொடர்புகொண்டு உங்கள் உதவிகளை அளித்து, அவர்களுடைய வாழ்வு செழிக்க உதவுங்கள்.
Phone : +91 94425 57173
Email: [email protected]