Our Story

Who we are?

We have something to say about SHAIK FOUNDATION…..

Our forefather namely SHAIK APPA came from Saudi Arabia for religious purpose at the time of queen Rani Mangamma ruling south of Tamil Nadu. The queen gifted large area land for his talented Nathaswaram and he settled in Tirunelveli-Pettai. One of the sixth generations of the” SHAIK APPA” who is the Founder of this Trust, got a deep-rooted thought in mind that we have to do something for the society. Hence, we the family members decided to start an organization in the name of our forefather ‘SHAIK’ with a vision to free the society from the shackles of poverty. And the weapon we used was EDUCATION. It was a firm belief of our family members that the best possible way to eliminate poverty is to inherit education to our younger generation. Our aim is not only to provide education, but also to infuse the kids to help their younger generation get educated and perform this as a duty when they take control of our nation.

Gradually we started identifying underprivileged kids in our working area and started sponsoring their education with the available funds.

We have registered this Trust in November 2009 in the name of “SHAIK FOUNDATION” to run this more legally and deductions in respect of donations to this trust is allowed “under Section 80 G of the Income Tax act 1961”.

தென் தமிழகத்தில் ராணி மங்கம்மா ஆட்சி செய்த காலகட்டத்தில், சவுதி அரேபியாவிலிருந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்தவர் சேக் மைதீன் அவர்கள். அந்த காலகட்டத்தில், ராணி மங்கம்மா மூலம், அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பல ஏக்கர் நிலங்களை, அவர்களுடைய வாரிசுதாரர்கள் இப்போது விவசாயம், வியாபாரம் போன்ற தொழில்கள் செய்தும், பொறியியல் வல்லுனர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுடைய ஆறாவது வாரிசாகிய ஜனாப் S. முகம்மது யூசுப் B.E., M.S (France), MBA,  (நிறுவனர், சேக் அறக்கட்டளை) அவர்கள், நம் சமுதாய மக்களுக்கு ஏதாவது பயனுள்ளவகையில் சேவை ஆற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக, கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மூவரை இணைத்து ‘சேக் அறக்கட்டளை’யை நிறுவினார்கள்.

வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் குழந்தைகள்,   பொருளாதார பற்றாக்குறை காரணமாக ஆரம்ப பள்ளிப் படிப்பிற்கு பிறகு கல்விபெறமுடியாமல் போகும் அவல நிலை இன்றும் குறிப்பாக பல கிராமங்களில் காணப்படுகிறது. அத்தகைய, நம் சமுதாய குழந்தைகள் அனைவரும், 100 சதவீதம் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காகவும் அதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அந்த மாணவ மாணவிகளை சேக் அறக்கட்டளை  தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.

 சட்டரீதியாக நவம்பர்-2009 ல் பதிவு செய்யப்பட்ட இந்த சேக் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைத் தொகைக்கு  “Under Section 80G of the Income Tax act 1961”ன் படி வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பணி புரிந்த இந்த அறக்கட்டளை  உறுப்பினர்கள்  ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்த சேக் அறக்கட்டளையின் முக்கிய பணிகள்:

  1. தகுதியான, தேவையுடைய ஏழை குழந்தைகள் கல்வி பெறுவதற்கு உதவுவது.
  2. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்கள்  கல்வியை பெறுவதற்கு, அவர்களுக்கு பொருளாதார உதவி அளித்து ஊக்குவிப்பது.
  3. கல்வியின் மகத்துவதை விளக்கி, இவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று நம் தாய் திருநாட்டை நல்வழிநடத்திச் செல்வதற்கு துணைசெய்தல்.

 

Vision & Mission

A

Our Vision

Eradicate poverty in India by facilitating their education to the younger generation.

நம் இந்தியாவில்  வறுமையை ஒழிக்க கல்வியை பயன்படுத்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து வருங்கால சந்ததிகளை உருவாக்குவது. 

 

A

Our Mission

SHAIK FOUNDATION was formed with a group of few of our family members from various fields who joined hands together to provide education to the deserving poor and needy children and also to motivate them to help their younger generation get educated and perform this as a duty when they take control of our nation.

What we do?

Determination is the secret! SHAIK FOUNDATION has the determination to groom young buds.

SHAIK FOUNDATION’s deepened and widened Objective:

  • Provide an opportunity of education for the underprivileged.
  • Provide opportunities and facilities for the school dropouts, due to financial crisis.
  • Break away the social and cultural barriers, which stops education for the needy.
  • Emphasize the importance of education and make better citizens.

Enable any orphan student claim for college or school fees from SHAIK FOUNDATION with proper evidence and documents.

சேக் அறக்கட்டளை இளம் மாணவ, மாணவிகள்  மிளிரச் செய்ய உறுதி எடுத்துள்ளது.

சேக் அறக்கட்டளையின் ஆழமான பரந்த நோக்கம்:

  • வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள இளம் சிறார்கள் கல்வி பெறுவதற்கு வாய்ப்பளிப்பது.
  • பொருளாதார பற்றாகுறைகாரணமாக  பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவ, மாணவிகள் கல்வி பெறுவதற்கு வாய்ப்பளிப்பது 
  • தேவை உடையவர்கள்  கல்வி பெறுவதற்கு தடையாக இருக்கும் சமுதாய கலாச்சார தடைகளை நீக்குவது.
  • கல்வியின் மகத்துவத்தை வலியுறுத்தி, நாட்டின்  உயரிய குடி மக்களாக உருவாக்குவது.
  • ஆதரவற்ற, அனாதையான   தகுதியுடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பள்ளி – கல்லூரி படிப்பிற்கு  கல்வி உதவித் தொகை வழங்கி உதவுவது.

Achievements

Our achievements are not what we have done, they are what our beneficiaries have gained.

More than 500 students are gained educational support from SF

நாங்கள் எவ்வளவு செய்தோம் என்பது எங்கள் சாதனைகள் அல்ல. எவ்வளவு பயனாளிகள் அதனால் பயன் அடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சாதனை.

500க்கும் அதிகமான மாணவ மாணவிகள் சேக் அறக்கட்டளையிலிருந்து கல்வி உதவி பெற்று வருகிறார்கள்.